Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு சேவைகள்

தாபனப் பிரிவு

  1. ஆட்சேர்ப்பு / நியமனம்.
    • வினைத்திறன்காண் தடைப்பரீட்சைகளை நடாத்துதல்
    • சேவையில் நிரந்தரமாக்குதல்
    • பதவியுயர்வு
    • வருடாந்த இடமாற்றத்தை அமுலாக்குதல்
  2. மத்திய அரசாங்கத்தின் சேவையில் அல்லது மாகாண அரச சேவைக்கிடையிலான இடமாற்றம்.
  3. சேவையிலிருந்து இளைப்பாறச் செய்வதற்கான அலுவல்கள் மற்றும் சேவை நீடிப்பு வழங்குதல்.
  4. மாகாணசபை பணியாளர் குழாமினை அங்கீகரித்தல் / பணியாளர் குழாம் பற்றிய விபரங்கள்.
  5. கடன் அங்கீகரித்தல்.
  6. மேலதிக நேர மற்றும் நாளாந்த சம்பளத்தை அங்கீகரித்தல்.
  7. திடீர் அனர்த்த இழப்பீடு செலுத்துதலை விதந்துரைத்தல்.
  8. மொழி ஊக்குவிப்புப்படிகள் தொடர்பான அலுவல்கள்.
  9. உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பான அலுவல்கள்.
  10. சீருடைகளை விநியோகித்தல்.
  11. பிணை வைப்புக்கள் தொடர்பான நடவடிக்கைகள்.
  12. வாகனத் திருத்த வேலைகளுக்கான அனுமதி வழங்குதல், விபத்துக்குள்ளான வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், ஒதுக்கப்பட்ட வாகனங்களை ஏலவிற்பனை செய்தல்.
  13. அரச சேவைகள் ஆணைக்குழுவுடனும், ஊவா மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவுடனும் தொடர்புகொண்டு பதவிநிலை மற்றும் பதவிநிலையல்லாத உத்தியோகத்தர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளல்.
  14. பொதுமனுக்கள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக செயலாற்றுதல்.
  15. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு மாகாணசபைகளின் உத்தியோகத்தர்களுக்கு ஏற்புடைய அறிவுறுத்தல்களையும் தேவையான உதவிகளையும் வழங்குதல்.
  16. வழங்கல் மற்றும் திருத்த வேலைகள்.


பயிற்சிப் பிரிவு

  1. பயிற்சித் தேவைகளை இனங்கண்டு பயிற்சித் திட்டங்களைத் தயாரித்தல், பயிற்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்தல். வுளப்பகிர்வாளர்களை இனங்காணல், பயிற்சித் திட்டத்துக்கு அமைவாக பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல், பிந்திய மதிப்பீடுகளைச் செய்தல்.
  2. குறுங்கால மற்றும் நெடுங்கால வெளிநாட்டுப் பயிற்சிப் பாடநெறிகளுக்காகவும் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயங்களுக்குமான கொடுப்பனவுகளை அங்கீகரித்தல்.
  3. மொழிப்பயிற்சி வகுப்புக்களை நடாத்துதலும் அப்பணிகளை மேற்பார்வை செய்தலும்.


கணக்குப் பிரிவு

  1. கணக்குப் பிரிவினால் பண்டங்களுக்கான விலை மனுக்களைக் கோரல்.
  2. கொள்வனவு செய்தல்.
  3. சம்பளம் செலுத்துதல்.
  4. பொருட்களின் தொகை மதிப்பீட்டுப் பணிகள்.
  5. நிதியங்களைச் சேகரித்தல்.
  6. சகலவிதமான கணக்குச் செயற்பாடுகளும்.
  7. கணக்குப் பதிவுச் சேவைகள்.
  8. காகிதாதிகளின் களஞ்சியத்தைப் பேணிவருதல்.
  9. உத்தியோகத்தர்களுக்கான ஆதனக்கடன், வீடமைப்புக் கடன், வாகனக்கடன், இடர்க்கடன், ஆகியவற்றை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  10. பயிற்சி நிகழ்ச்சிகளுக்கான கட்டுநிதியை வழங்குதலும் கொடுப்பனவுகளைச் செய்தலும்.
  11. வாகனப் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் போன்றவற்றைப் புரிதல்.
 
செப்டம்பர் 2019
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 1 2 3 4 5